சிம்பு நடிப்பில் நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சிம்பு படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் அனைவர்க்கும் படம் மிகவும் பிடித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு சமீபத்திய ஒரு பேட்டியில் ” தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- விஜய் ரசிகர்களை ஏமாற்றிய தமன்.! வாரிசு அப்டேட்டில் என்ன செய்து வைத்துள்ளார் பாருங்க…
இது குறித்து அவர் பேசியது ” ‘ஆரம்ப கட்டத்தில் என்னிடம் ஒரு வேகம் இருந்தது.. ஆனால், படங்களை எப்படி தேர்வு செய்யணும் என்ற தெளிவு அப்போது எனக்கு இல்ல தற்போது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கிறேன்.
நான் தற்போது காட்டுப் பசியில் இருக்கிறேன்.. அந்த பசியை தணிக்கும் விதமான கதைகள் எனக்கு கிடைக்கவில்லை.. இதே போன்ற ஒரு மனநிலை முன்பு இருந்தபோது மன்மதன் படம் செய்தேன்.. ஒருவேளை நானே தற்போது ஒரு படத்தை இயக்க வேண்டி இருக்கும், அல்லது அது போன்ற ஒரு கதையை நான் தேட வேண்டும். என தான் அடுத்து நடிக்கபோகும் படங்கள் குறித்த சிலம்பரசன் பேசியுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…