கிடைக்கின்ற வாய்ப்பை நிராகரிக்கின்ற ஆள் நான் இல்லை : நடிகை சிருஷ்டி டாங்கே
நடிகை சிருஷ்டி டாங்கே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் யுத்தம் செய் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் டார்லிங், தர்மதுரை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கட்டில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘ பேரை வைத்து எதுவும் முடிவு பண்ணிவிட்டு வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படம். கிடைக்கின்ற வாய்ப்பை நிராகரிக்கிற ஆள் நான் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.