நடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான மாடல் அழகியும் கூட. இவர் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், கங்கனா இவர் ஈஸா யோகா மையத்தின் காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக, கோவை வந்த அவர் அங்கு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இவர், ‘ தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் கதாபாத்தில் நடித்தாலும், எனக்கு அரசியியலில் ஆர்வம் இல்லை என கூறியுள்ளார். மேலும், தனது வாழ்க்கை ஜெயலலிதாவின் வாழ்க்கையோடு ஒத்துப்போவதாகவும் கூறியுள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…