நடிகை ஜெயசுதா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இந்நிலையில் இவர் “செக்க சிவந்த வானம்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், நீங்கள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.மேலும் அவர் பேசுகையில், என் கணவரின் இழப்பிலிருந்து என்னால் மீள முடியவில்லை.
அதனால் தான் தற்போது நான் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் அரசியலிலலும் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தவிர்க்க முடியாத நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…