இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்கள் கூடும் வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில், மக்கள் வெளியே வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சினிமா தொழிலாளர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்திற்குள்ளான நிலையில், அவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் பெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் சமீபத்தில் தான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தேன். முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நானும் சினிமாக்காரன் தான்.’ என கூறியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…