சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் உலக அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
மேலும் இவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றும் பல புகைபடங்களை இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இவர்கள் பிரான்சில் Seine ஆற்றில் படகில் சென்ற போது பிரியங்கா தடுமாறி தண்ணீரில் விழுகிறமாதிரி சென்றுள்ளார்.
உடனே அவரின் கணவர் நிக் ஜோன்ஸ் பிரியங்காவை கீழே விழாமல் காப்பாற்றியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…