Nayanthara Vignesh Shivan [File Image]
பிரபல தென்னிந்திய நடிகையான நயன்தாரா பல வெற்றிப் படங்களை வழங்கி, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்டுகிறார். இருபது ஆண்டுகளாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, இன்று (நவம்பர் 18) தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், அவரது கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பு வார்த்தைகளால் வர்ணித்து வாழ்த்து சொல்லி நயன்தாராவை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டா ஸ்டோரில், பிறந்த நாள் கேக்கில் அழகாக, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உலகமே என எழுதியதோடு, என் வாழ்க்கையின் அர்த்தமும், மொத்த அழகும் நீ தான்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். சமீபத்தில், ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி ரசிகர்களையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து, ‘அன்னபூரணி’ என தலைப்பு வைப்பட்டிருக்கும் நயன்தாராவின் 75வது படத்தை இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.
மேலும், ‘மண்ணாங்கட்டி’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை தவிர யோகி பாபுவும் நடிக்கிறார். இந்த பாடியதை பிரபல யூடியூபர் டியூட் விக்கி எழுதி இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…