ஃபைட்டர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஃபைட்டர்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் குரோவர், அக்ஷய் ஓபராய், ரிஷப் சாவ்னி மற்றும் சஞ்சீதா ஷேக் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபைட்டர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியானது.
ஃபைட்டர் விமர்சனம்
முத்தக்காட்சியில் எழுந்த சர்ச்சை! ‘ஃபைட்டர்’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விமானப்படை அதிகாரி!
ஃபைட்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதனுடைய ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், படம் அந்த அளவிற்கு எதிர்பார்த்தது போல இல்லை என்ற காரணத்தால் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தின் குறைகளை கூறி வருகிறார்கள்.
ஃபைட்டர் வசூல்
இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி, படம் வெளியான நாளில் இருந்து தற்போதுவரை அதாவது 14 நாட்களில் உலகம் முழுவதும் 184 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போலி மரணம்: பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ்.!
இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த திரைப்படம் 14-வது நாளில் மட்டும் 2.75 கோடி வசூல் செய்துள்ளது. 200 கோடியை கூட கடக்கமுடியாமல் ஹிருத்திக் ரோஷன் படம் திணறி வருவது பாலிவுட் திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…