நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாட்சியும் ஒருவர். இவர் கவினை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி பாடிய மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் சேரன் வீட்டில் அவர்களது குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாடலை பாடி காட்டுகிறார். இதோ அந்த வீடியோ,
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…