ஸ்பைடர்மேன் ஃபார் ஃபிரம் ஹோம் என்ற திரைப்படம் டாம் ஹாலாண்டு நடிப்பில் உருவாகியுள்ளது. மார்வெல்லின் அடுத்த படைப்பாக இப்படம் வெளியானது. இப்படம் அயர்ன்மேன் இல்லாத மார்வெல் படமாக உருவாகியுள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், இப்படம், வெளியாகி வசூல் வேட்டையில் சாதனை படைத்துள்ளது. ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில், இந்தியாவில் மட்டும், ரூ.46.66 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படங்களில் இப்படம் இரண்டாவது இடத்தையும், அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் திரைப்படம் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…