“லவ் டுடே” படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!
கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் “லவ் டுடே”. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றய கால காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படியுங்களேன்- அஜித் ரசிகர்களை கடுப்பாக்கிய ‘துணிவு’ படக்குழு.! வெளியான ஷாக்கிங் தகவல்…
சென்ஸாரில் (U/A) சான்றிதழை பெற்ற இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் 2 மணி நேரம் 34 நிமிடம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் பாதியில் 1 மணி நேரம் 24 நிமிடகாட்சியை கொண்ட இப்படம், இடைவேளைக்கு பின் 1 மணி நேரம் 10 நிமிடம் ஓடுகிறது.
இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் கூறிய விமர்சனங்களை பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் “படம் மிகவும் அருமை நீங்கள் படத்தை தீபாவளி அன்று வெளியீட்டு இருக்கலாம்” என பதிவிட்டுள்ளார். மற்றோருவர் லவ் டுடே திரைப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிறது” என பதிவிட்டுள்ளார். ஒரு அளவு நெட்டிசன்கள் படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என கூறப்படுகிறது.
???????????? vera levelll ngaaa…. Itha Deepali ku erakirukalam.. ???????????????????????? #LoveToday
— . (@Dfan_Arun) November 4, 2022
#LoveToday Review
FIRST HALF:
Good ????@pradeeponelife is energetic ✌️#Ivana & others provide good support ????#YuvanShankarRaja‘s BGM & Music ????????
Writing works ????
Cinematography ????
2nd Half Waiting ????#LoveTodayReview #Kollywood #PradeepRanganathan pic.twitter.com/oWXqQsS0SX
— Kumar Swayam (@KumarSwayam3) November 4, 2022
When a man learns to love, he must bear the risk of hatred.#LoveToday
— shivi (@shivam__81) November 4, 2022
#Lovetoday Wins ???????????? Pradeep You Nailed It ???? Theatre full of ???? ???? STOMACH paining Dude @pradeeponelife
— Theatre Man (@TheatreMan72) November 4, 2022
Every scene , shot . They have worked so much , Commercial writing at its best !
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 4, 2022