இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி. உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான கணேசன் எஸ் இசையமைக்க பரதன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் ” பஹிரா திரைப்படம் அடல்ட் சில எண்டர்டெய்னர் லேக் அசைவுகள் இல்லை பக்கா தியேட்டர் மெட்டீரியல் புக் டிக்கெட்டுகள் உங்கள் நண்பர்கள் கும்பலுடன் பிரபுதேவா உண்மையில் இந்த கேரக்டராக உருமாறி அசத்துகிறார் பைத்தியம் பிடித்த வில்லன் நம்பமுடியாத நடிப்பு” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” பஹிரா திரைப்படம் நன்றாக இருக்கிறது. பிரபுதேவா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.மற்ற நடிகர்கள் பொருத்தமாக இருந்தனர்.படத்தின் பின்னணி இசை அருமை. திரைக்கதை படைப்புகள் சூப்பர். இளைஞர்களுக்கு பிடிக்கும். 5/3 என ரேட்டிங் கொடுத்துள்ளார்.
மற்றோருவர் ” பஹிரா திரைப்படம் சூப்பர். முதல் பாதி அருமை. நல்ல இரண்டாம் பாதி. 3 பாடல்கள் ஓட்டத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாதவை. பின்னணி இசை அருமையாக இருக்கிறது. ஒரு சராசரி சைக்கோ த்ரில்லரைப் பார்த்ததுபோல் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” பஹிரா திரைப்படம் மிகவும் அருமை. ஒரு குண்டுவெடிப்பாக இருக்கும். ஆல் தி பெஸ்ட் டீம். ஒரு பக்கா கமர்ஷியல் வெற்றியை எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” பஹிரா இளைஞர்களின் அதிர்வை டீகோட் செய்துள்ளது. மன்மதன் மந்திரத்தை மீண்டும் உருவாக்கும் அனைத்து சாத்தியங்களும் உள்ளன என கூறிவிட்டு 3.75/5 ” ரேட்டிங் கொடுத்துள்ளார்.
மேலும், விமர்சனத்தை வைத்து பார்க்கையில், படம் பாசிட்டிவான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. எனவே, படம் கண்டிப்பாக பிரபுதேவாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…