அவதார் 2 படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் பார்க்கலாம் வாங்க…!
இயக்குனர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன் சிசி இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் அவதார். அதுமட்டுமின்றி, 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவதார் 2 திரைப்படத்தை பார்க்க அணைத்து சினிமா ரசிங்கர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் இன்று படம் உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் ” அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) ஜேம்ஸ் கேமரூனின் காவியத்தின் தொடர்ச்சி பிரமிக்க வைக்கிறது. முதல் பாகத்தை போல அருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மற்றோருவர் , ” படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக இருக்கிறது. எல்லா நேரத்திலும் சிறந்த 3D அனுபவம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய தியேட்டர் அனுபவம்” என பதிவிட்டுள்ளார்.
#Avatar FDFS finished in #SaudiArabia…
“VISUAL EXTRAVAGANZA & ALL TIME BEST 3D EXPERIENCE, MUST WATCH THEATRE EXPERIENCE” – initial short reviews from friends…
— AB George (@AbGeorge_) December 15, 2022
#AvatarTheWayOfWater review:
I got bored at points
There was a nice moment of parallels near the end
Nothing was funny. Anything meant to be was so underplayed as to induce an ????
There was 1 cute moment so cliché there were audible groans
Highest $ video game cutscene ever!
— Rob H. (@FirstReflect) December 16, 2022
To all 90s kids who have kids , go with your family. You will see your kids relive the experience you had, when the first part released .
This is magic ! #Avatar #AvatarElCaminoDelAgua
— Prashanth Rangaswamy (@itisprashanth) December 16, 2022
My Spoiler-Free review of #AvatarTheWayOfWater
Visually captivating and definitely a movie to be watched in 3D if possible
Plot was very cliché and lacked substance. Good concepts that weren’t explored much and the ending was not a great one in my opinion
Final score: 6/10 ????
— ash™ (@Ash_NSFW) December 16, 2022
அவதார் 2 படம் எப்படி இருக்கு? | avatar 2 review in tamil #AvatarTheWayOfWater #Avatar #Avatar2review
CGI அனிமேஷன் மூச்சடைக்கக்கூடிய அளவு மற்றும் துல்லியமான விவரங்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மேலும் மனித வானத்தில்-மக்களின் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு
— Udhay Annamalai (@LMEsimply) December 16, 2022