பிரபல கர்நாடக பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ நேற்று இங்கிலாந்து சென்றிருந்த போது திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவர் அங்கிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் ‘கீ ஹோல்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, விரைவில் பூரண குணமடைந்தவுடன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளதாக உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை பெற்றதால் அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…