ஹோட்டல் அறையில் வைத்து சூர்யா பட நடிகரை கைது செய்த போலீசார்…!!!
நடிகர் ajaz khan நடிகர் சூர்யாவின் ரத்த சரித்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தடை செய்யப்பட்ட 9 போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நேற்று இவரை ஹோட்டல் அறையில் வைத்து கைது செய்துள்ளனர். போலீசார் இன்று இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுமுள்ளனர். இவர் 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு தவறான குறுந்தகவல் அனுப்பி சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.