Divya Bharathi: ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பேச்சுலர் நாயகியின் ஹாட் புகைப்படங்கள்!
நடிகர் ஜிவி பிரகாஷுடன் பேச்சுலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை திவ்யபாரதி, தற்போது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில், எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நடிகை திவ்யபாரதி தற்போது நடிகர் கதிருக்கு ஜோடியாக ‘ஆசை’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ‘மதில் மேல் காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ரசிகர்களுக்காகவே அடிக்கடி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சேலையில் சில கிளமரான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். தற்பொழுது, அரைகுறை உடையில் சும்மா ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.