நீச்சல் உடையில் தண்ணீரை பீச்சி அடிக்கும் துஷாரா விஜயனின் ஹாட் புகைப்படம்.!

Published by
கெளதம்

சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கேரட்டரில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த துஷாரா விஜயன், நீச்சல் குளத்தில் நீச்சலுடையில் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார்.

நடிகை, துஷாரா விஜயன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீச்சலுடை அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்களேன்- இளம் பெண்னை ரகசிய திருமணம் செய்த பிரபு தேவா.? பரபரப்பை கிளப்பிய அந்த பிரபலம்…

இந்த புகைப்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ஏற்கனவே 40 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. துஷாரா விஜயன் அடுத்ததாக அனீதி படத்தில் நடிக்கிறார்.

Published by
கெளதம்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

4 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

6 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

7 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

7 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

8 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

8 hours ago