இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்பொழுது சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை
வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவப்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்களேன்- அதிதி சங்கரை மறைமுகமாக தாக்கிய ஆத்மிகா.? வைரலாகும் ட்வீட்..
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி.கே.கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…