மார்வல் மூவீஸ் தயாரிப்பில் ஜூலை 5-ல் தமிழில் வெளியாகவுள்ள ஹாலிவுட் திரைப்படம்!

மார்வல் மூவீஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலக சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் முறியடித்தது.இந்நிலையில் மார்வல் மூவிஸ் தயாரிப்பில் அடுத்த படமான தி பைடர் மேன்,ஜூலை 5-ல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் வீட்டிற்குள் இருந்த பைடர் மேன் இந்த படத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து அங்குள்ள சவாலை சந்திக்கிறாராம்.
ஐரோப்பாவை ஜாலியாக சுற்றிப்பார்க்க கிளம்புகிறாராம் பைடர் மேன் அவரின் பின்னாலேயே உலகை அழிக்கும் ஒரு சக்தியும் செல்கிறது.
அதை அழித்து எப்படி பைடர் மேன் இந்த உலகை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையாக உள்ளது.
இந்த படம் இந்தியாவில் ஜூலை 5-ம் தேதி வெவ்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025