பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானாம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது முகன், லொஸ்லியா,  சாண்டி மற்றும் ஷெரின் என 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து தற்போது ஓட்டிங் நிலவரப்படி முகன் தான் முதலிடத்தில் உள்ளார். எனவே முகன் தான் டைட்டிலை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
லீனா

Recent Posts

மு.க.ஸ்டாலின் vs அதிமுக! அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள்.., தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்…மு.க.ஸ்டாலின் vs அதிமுக! அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள்.., தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்…

மு.க.ஸ்டாலின் vs அதிமுக! அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள்.., தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்…

சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…

19 minutes ago
“நான் தான் இங்க கேப்டன்..,” மேக்ஸ்வல் செயலால் நடுவரிடம் டென்ஷன் ஆன ஷ்ரேயஸ் ஐயர்!“நான் தான் இங்க கேப்டன்..,” மேக்ஸ்வல் செயலால் நடுவரிடம் டென்ஷன் ஆன ஷ்ரேயஸ் ஐயர்!

“நான் தான் இங்க கேப்டன்..,” மேக்ஸ்வல் செயலால் நடுவரிடம் டென்ஷன் ஆன ஷ்ரேயஸ் ஐயர்!

ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

1 hour ago
Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…

2 hours ago
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…

3 hours ago
பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

14 hours ago
பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

14 hours ago