இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லை! பாடகரும் கூட! ஜிப்ரான் இசையில் பாடகராக களமிறங்கிய இளம் இசையமைப்பளார்!

இளம் இசையமைப்பாளரான அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராவார். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளராக இருந்தாலும், பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், தற்போது இவர், ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்ஸர்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ” எனது இசையில் அனிரூத் முதல்முறையாக பாடியுள்ளார். “பாபா பிளாக் ஷிப்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.