நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன், 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சாண்டி மற்றும் கவின் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இருவருமே மிகவும் ஜாலியாக பாடல் பயாடிக் கொண்டு, மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பார்கள். இந்நிலையில், கவினின் சோகமான சூழ்நிலையை தாங்கி கொள்ள இயலாத சாண்டி, அவரை பற்றி அழுதுக் கொண்டே சொல்லுகிறார்.
unknown node