ஹீரோ படத்தின் ட்ரைலர் தேதி வெளியீடு!

Default Image

தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிப்பில் சிறந்து விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் தற்போது ஹீரோ படத்தில் நடித்துள்ளார்.தற்போது இந்த படத்திற்கான புதிய தாவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.இந்நிலையில் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த ஹீரோ பட ட்ரைலர் டிசம்பர் 13-ம் தேதி (நாளை மறுநாள்) ரிலீஸ் ஆகிறது.

மேலும் அன்று காலை  8 மணிக்கு சத்யம் திரையரங்கில் ட்ரைலர் வெளியிடப்படுகிறது.பின்னர் 11.03 மணிக்கு இணையதளங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்