பிக்பாஸ் வீட்டில் கிடைத்த உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட உருக்கமான பாடல் இதோ!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில், 4 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, பல பிரச்னைகள் கலவரங்கள் என கவலையாதருணங்கள் இருந்தாலும், அதே நேரத்தில் சந்தோசமான தருணங்களையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இதனை மையமாக கொண்டு, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் வந்ததில் இருந்து இன்று பிரிய விடை பெற்று செல்லும் நாள் வரை நடந்ததையெல்லாம் பாட்டாக பாடி உள்ளனர். இந்த பாடலை கவின், முகன், சாண்டி மற்றும் தர்சன் நான்கு பேரும் இணைந்து பாடுகின்றனர். இதோ அந்த பாடல்,

 

View this post on Instagram

 

Unseen video of day – 103????????

A post shared by ????Biggboss Unseen vidz???? | 263k (@biggboss_unseen_vidzz) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir