தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வில்லன் ஹீரோவா என இரண்டு கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தவர் மன்சூர் அலிகான். அந்த வகையில், இவரது நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அசுரன்” ஆதித்யன் இசையமைத்த “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலில் நெப்போலியன், மன்சூர் அலிகான், ரோஜா உள்ளிட்டோர் நடனமாடியிருப்பர்.
இந்த பாடல் வெளியான அந்த காலகட்டத்தில் ட்ரென்டிங் ஆகவில்லை என்றாலும், இந்த காலத்தில் நல்ல ட்ரென்டிங் ஆகிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தில் பாடல் இடம்பெற்றியிருந்தது.
லோகேஷ் கனகராஜைப் பொறுத்தவரை தனது படங்களில், 1980,1990களில் வெளியான பாடல்களை தனது படங்களில் இடம்பெற செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆசை அதிகம் வெச்சு பாடலை கைதி படத்தில் வைத்திருந்தார். விக்ரம் படத்திலும் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலை வைத்திருந்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…