நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இதற்கிடையில் நடிகர் சிம்பு ஆட்டோக்காரர் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த படத்திற்கான கெட்டப் என்று கூறிவந்தனர்.
ஆனால், அது படத்திற்காக இல்லயாம், சிம்பு விளம்பரத்திற்காக ஆட்டோக்காரர் கெட்டப் போட்டுள்ளாராம். அந்த வீடியோவில் சிம்பு மிகவும் மாஸாக கையில் கர்ச்சீப் வைத்துக்கொண்டு உள்ளே செல்வது, வெளியே வருவது போல காணப்படுகிறார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…