சூப்பர் டீலக்ஸ் டிரைலர் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி குரலில் அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் டிரைலர் இதோ!

Published by
murugan

அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு  விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் விஜய் சேதுபதி குரலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு  விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago