ஆளே இல்லாத கிரவுண்டில் அடித்து ஆட இறங்கும் அண்ணாச்சி… “தி லெஜண்ட்” ரிலீஸ் தேதி இதோ..!

Published by
பால முருகன்

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார்கள்.

இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள்,டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்தது என்றே கூறலாம். குறிப்பாக மாநாடு, அண்ணாத்த, டான், வலிமை ஆகிய படங்களின் டிரைலரை விட லெஜெண்ட் டிரைலர் தான் அதிகம் பார்வையாளர்களை பெற்றிருந்தது.

என்னதான், அண்ணாச்சியை பலர் கிண்டல் செய்தால் கூட அதனை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு, தனக்கான வேலையை செய்துகொண்டு வருகிறார். இந்த படம் தோல்வி அடைந்தாள் கூட அடுத்தடுத்து படங்களில் நடித்து ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுக்காமல் விடவேமாட்டாராம்.

இந்த நிலையில், “தி லெஜெண்ட்” படம் வெளியாகும் தேதி குறித்த ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 15 எந்த பெரிய திரைப்படமும் வெளியாகவில்லை என்பதால், அண்ணாச்சி அந்த தேதியை கூறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago