Categories: சினிமா

Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல் இதோ.!

Published by
கெளதம்

Oscar 2024: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது, இந்தியாவில் உள்ளவர்கள் அதனை நேரலையை ஹாட்ஸ்டாரில் காணலாம்.

READ MORE – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.!

இந்த விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை சில்லியன் மர்பியும், சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோனும் வென்றனர். சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் குவித்தது.

2024 ஆஸ்கர் விருது வென்ற வெற்றியாளர்களின் முழு பட்டியல்

சிறந்த படம்

ஓப்பன்ஹெய்மர்

சிறந்த இயக்குனர்

கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகர்

சிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகை

எம்மா ஸ்டோன் (Poor Things)

சிறந்த துணை நடிகர்

ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்)

READ MORE – 96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்…

சிறந்த துணை நடிகை

டாவின் ஜாய் ராண்டால்ஃப் – தி ஹோல்டோவர்ஸ்

சிறந்த திரைக்கதை

அமெரிக்கன் ஃபிக்ஷன்

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை

அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

தி பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

காட்ஜில்லா மைனஸ் ஒன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்

ஜான் யோகாவின் இசையால் ஈர்க்கப்பட்ட ‘வார் இஸ் ஓவர்’

READ MORE – ஐயோ ச்சி! நிர்வாணமாக வந்த ஜான் சீனா.. அதிர்ந்து போன ஆஸ்கர் அரங்கம்!

சிறந்த ஆடை வடிவமைப்பு

பூர் திங்க்ஸ்

சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம்

பூர் திங்க்ஸ்

சிறந்த ஒளிப்பதிவு

ஓப்பன்ஹெய்மர்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

பூர் திங்க்ஸ்

சிறந்த சவுண்ட்

தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த திரைப்பட எடிட்டிங்

ஓப்பன்ஹெய்மர்

சிறந்த ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர்

ஓப்பன்ஹைமர்

சிறந்த ஒரிஜினல் பாடல்

வாட் வாஸ் ஐ மேட் ஃபார் (பார்பி)

சிறந்த லைவ் – ஆக்சன் குறும்படம்

தி வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்

சிறந்த ஆவணக் குறும்படம்

தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த ஆவணப்படத் திரைப்படம்

20 டேஸ் இன் மரியுபோல்

சிறந்த சர்வதேச திரைப்படம்

தி சோன் ஆஃப் இன்ரஸ்ட்

Recent Posts

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

6 minutes ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

31 minutes ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

1 hour ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

1 hour ago

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!

சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…

2 hours ago

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

3 hours ago