சங்கத்தமிழன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் சங்கத்தமிழன்.
சங்கதமிழன் படத்தினை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த பாடத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா,நிவேதா பெத்துராஜ் நடிகையாக நடித்துள்ளார்கள். இப்படத்தில் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியது. இதில் ஆக்சன் காட்சிகளும் விஜய் சேதுபதியின் மாஸ் வசனமும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…