மஞ்ச காட்டு மைனாவின் கலக்கல் க்ளிக்ஸ்.! அனுபமாவின் வைரல் புகைப்படங்கள் இதோ..

Published by
கெளதம்

கார்த்திகேயா 2 வெற்றிக்குப் பிறகு, நடிகை அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக ரவிதேஜாவுடன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், இருவரும் நடிக்க வாய்ப்புள்ளதாக திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

Anupama Parameswaran3

அந்த வகையில், இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குவதாகவும், இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் கூட்டணி ஒரு வேளை உறுதியானால், இருவரும் நடிக்கப்போகும் படம், ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஆக இருக்கும் என்ற வதந்திககளும் இணையத்தில் உலா வருகிறது.

பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான அனுபமா அடிக்கடி தனது கலக்கல் போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகம் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்களேன்- ஒரே டேக்கில் அந்த விஷயங்களை செய்து காட்டி அசத்திய கமல்ஹாசன்.!

அந்த புகைப்படத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் மஞ்ச நிற சேலையில் போஸ் கொடுத்துள்ளதால், ரசிகர்கள் மஞ்ச காட்டு மைனா செம்ம கியூட் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

14 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

1 hour ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

3 hours ago