கர்ப்பமாக உள்ள ஆலியாவின் அண்மை புகைப்படங்கள் இதோ!
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் அதன்பின் உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ஆலியா நிறை மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் தனது இணையதள பக்கத்தில் அன்மை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,