நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சினிமாவில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
இந்நிலையில், அபர்ணாதி தனது இன்ஸ்டா பக்கத்தில், சிவப்பு நிற உடையில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலமாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…