சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவது வழக்கம். இன்று அதே போல் இருவரது ரசிகர்களின் சார்பில் பதிவிடும் பதிவுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சார்பில் வண்டுமுருகன் அஜித் #Vandumurugan Ajith என்ற ஹேஸ்டேக் மற்றும் நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் சார்பில் கைப்புள்ள விஜய் #Kaippulla Vijay ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன. இரு பெரும் நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டி கொண்டு தங்கள் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று நடிகர் விஜய் அவர்கள் தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் நேற்றைய தினமே அஜித் ரசிகர்களின் பதிவுகள் உலகளவில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…