டுவீட்டரில் மோதிக் கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள் ! இந்திய அளவில் ட்ரெண்டிங் !

Default Image

சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின்  ரசிகர்கள் கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவது வழக்கம். இன்று அதே போல் இருவரது ரசிகர்களின் சார்பில் பதிவிடும் பதிவுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சார்பில் வண்டுமுருகன் அஜித் #Vandumurugan Ajith என்ற ஹேஸ்டேக் மற்றும் நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் சார்பில் கைப்புள்ள விஜய் #Kaippulla Vijay ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன. இரு பெரும் நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டி கொண்டு தங்கள் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று நடிகர் விஜய் அவர்கள் தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் நேற்றைய தினமே அஜித் ரசிகர்களின் பதிவுகள் உலகளவில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்