தமிழ் சினிமாவில் தல என்றால் அனைவருக்கும் தெரியும் தல அஜீத் தான் என்று. ஆனால், இந்த பெயருக்கு பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது.
ஆம், முருகதாஸ் நண்பர் ஒருவர் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவாராம், அதிலிருந்து தான் இந்த வார்த்தையை முருகதாஸ் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், தல என்ற சொல் தீனா என்ற படத்தின் மூலம் தான் அஜித்திற்கு கிடைத்தது, இந்த கதையை முதலில் முருகதாஸ் விஜய்யிடம் தான் சொன்னாராம்.
அவர் அந்த படத்தில் நடிக்க மறுக்க, அஜித்திற்கு கிடைத்துள்ளது, ஒருவேளை விஜய் நடித்திருந்தால் தல விஜய்யாக கூட ஆகியிருப்பார்.
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…