பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கை பெண்மணியான லொஸ்லியாவும் ஒருவர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தியுள்ளார். இவருக்கென்று தனியாக குழுக்களும் இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பேசுகையில், நன் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், எனக்கு பார்த்ததுமே பிடித்த ஒருவர் யாரென்றால் அது முகன் தான். முகனை பொறுத்தவரையில், அவனோட இருந்த நட்பு வேற, மற்றவர்களோடு இருந்த நட்பு வேற என முகனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…