சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் அறியப்பட்டவர் ஆயிஷா. இவர் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக் பாஸ் 6 -வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலர் யார் என்பது புகைப்படத்தை வெளியீட்டு ஊடகத்திற்கும், ரசிகர்களும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பே தனது காதலர் முகத்தை மறைத்து வைத்துக்கொண்டு விரைவில் தனது காதலர் யார் என்பதை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தனது காதலருடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்கு இருந்தபோது தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சக போட்டியாளர்களிடம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…