அவன் ரத்தத்தில் ஸ்டைல் இருக்கு புகைப்படத்தை வெளியிட்டு சௌந்தர்யா மகிழ்ச்சி
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா இவர்களது திருமணம் அண்மையில் நடை பெற்றது.இதனையடுத்து இவர் சமீபகாலமாக ட்விட்டரில் மகன் வேத் செய்யும் குறும்புகளை பற்றி பதிவிடுவார். இந்நிலையில் தற்போது சௌந்தர்யா மகன் வேத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அவன் ரத்தத்தில் ஸ்டைல் இருக்கு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இதனை பகிர்ந்து வருகிறார்கள்.