ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இசை அமைப்பாளர் இவர் தானாம்

Published by
Priya

இயக்குநர் செல்வராகவன் கோலிவுட் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கிய பெருமைக்குரியவர்.இந்நிலையில் இவர் தற்போது “என்.ஜி.கே” படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்”.இந்த படம் ஹாலிவுட் படத்திற்கு சமமானதாக இருப்பதாக பலராலும் பேசப்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் செல்வராகவன் அளித்த பேட்டியில் , ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு யார் இசை அமைப்பாளர் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஜி.வி தான் என்று கூறியுள்ளாராம். ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் ஜீ.வி பிரகாஷ் தான் இசைஅமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Priya

Recent Posts

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!  

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

13 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

25 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

57 mins ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

1 hour ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

2 hours ago