இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நோயின் தாக்கம் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அந்நாட்டு பிரதமர் டிரம்ப், இந்திய பிரதம மோடியிடம், இந்தியாவில் தயாரிக்க கூடிய HCQ மாத்திரையை தனது நாட்டிற்கு தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில். இன்றைய மருத்துவத்தில் இந்தியா சக்கரமாய் சுழலும் உலகத்தின் உச்சத்தில்! எனவே,நமது பெருமைமிகு தேசியக் கொடியின் சக்கரத்திற்கு பதிலாக HCQ என்ற மாத்திரையைப் பொருத்திப் பார்த்தேன்.blow your own TRUMPet’-எனப் பெருமை பீத்திக் கொள்ள!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…