கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா புனீத் ராஜ்குமாரருடன் ‘ஜாக்கி’ படத்தில் நடித்தவர். அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார் ஹர்ஷிகா. தற்போது ‘சார்மினார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்துக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.
கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தோடு நடிக்கவேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவாம்.
‘அஜித் பெயரிலேயே பவர் இருக்கிறது. அஜித் ரசிகையாக இருப்பதே எனது பலம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் ஹர்ஷிகா.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…