தனுஸு ராசி நேயர்களுக்காக களமிறங்கும் பாலிவுட் ஹீரோயின்!

Published by
மணிகண்டன்

பியர் பிரேமாகாதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட வெற்றிக்கு பிறகு உற்சாகமாக அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனித்து வருகிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு தனுசு ராசி நேயர்களே எனும் தலைப்பு வைக்காட்டுள்ளது.

Image result for rhea chakraborty

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பலாலிவுட்டில் ஹால்ப் கேர்ள்பிரண்ட், ஜிலேபி ஆகிய படங்களில் நடித்துள்ள ரியா சக்ரபோர்ட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை சஞ்சய் பாரதி இயக்கி வருகிறார். ஜிப்ரான் இப்படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார். கோகுலம் பிக்ச்சர்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago