படக்குழுவினருக்கு சிறப்புப்பரிசு வழங்கிய ஹரிஷ் கல்யாண் என்ன பரிசு தெரியுமா

Published by
Priya
  • ஹரிஷ் கல்யாண் புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்”  திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
  • இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினருக்கு  தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளா

நடிகர் ஹரிஷ் கல்யாண் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார்.இவர் சந்தமாமா ,பொறியாளன்,சிந்து சமவெளி ஆகிய படங்களில்  நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்”  திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

தற்போது “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்” படம் வெளியாகி தற்போது திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினருக்கு  தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago