கொஞ்சம் குறும்பு நிறைய காதல்…மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்ட பது மாப்பிளை ஹரீஷ் கல்யான்.!

Published by
பால முருகன்
  1. அதிகம் பெண் ரசிகைகளை கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு சில பிரபலங்கள் மட்டும் வருகை தந்தனர்.

திருமணத்தை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாண் மனைவியுடன் சுற்றுலா சென்று அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 1 மாதங்கள் கடந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் தனது மனைவி நர்மதாவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் ” ஒரு மாதம் கொஞ்சம் குரும்பு & நிறைய காதல்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

13 seconds ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

51 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

1 hour ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago