தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பிரபலமான நடிகர்கள் ரஜினியும், கமலும் தான். இவர்கள் இருவருக்குள்ளும் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தாலும், இருவரும் ஒரு சிறந்த நண்பர்களாக தான் உள்ளார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் பிறந்தநாளான இன்று திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இதனையடுத்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
கமல் தனது ட்வீட்டர் பக்கத்தில், என் பல ஆண்டு நண்பர், ,சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நமது நட்பும், வெற்றியும் தொடரட்டும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நன்றி கமல், என்றென்றும் உங்கள் ரஜினி என பதிலளித்துள்ளார்.
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப்…
ஈரோடு : இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி…
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…