Categories: சினிமா

Happpyyyyy birthday to my heroooo..: வரலெட்சுமி..!

Published by
Dinasuvadu desk

வரலட்சுமி சரத்குமார் , ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.

இவர் தமிழில் தாரை தப்பட்டை படத்தின் மூலம் புகழ் பெற்றார்.இவர் தற்போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கிறார் மற்றும் நீயா 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஐ விடியோவை வெளியிட்டுள்ளார்.

இன்று வரலெட்சுமி அவர்களின் தந்தை சரத்குமாரின் பிறந்தநாள். அதற்காக வரலெட்சுமி வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்தில்

” என் கதாநாயகனாக அப்பாவுக்கு பிறந்த நாள் … வலுவாக இருக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக்  கொடுத்தவரும், எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் விட்டுக்கொடுக்க வேண்டாம் என்றும் கூறினார்.  ஐ லவ் யு அப்பா என்று கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

22 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

1 hour ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago