Happpyyyyy birthday to my heroooo..: வரலெட்சுமி..!
வரலட்சுமி சரத்குமார் , ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.
இவர் தமிழில் தாரை தப்பட்டை படத்தின் மூலம் புகழ் பெற்றார்.இவர் தற்போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கிறார் மற்றும் நீயா 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஐ விடியோவை வெளியிட்டுள்ளார்.
இன்று வரலெட்சுமி அவர்களின் தந்தை சரத்குமாரின் பிறந்தநாள். அதற்காக வரலெட்சுமி வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்தில்
” என் கதாநாயகனாக அப்பாவுக்கு பிறந்த நாள் … வலுவாக இருக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவரும், எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் விட்டுக்கொடுக்க வேண்டாம் என்றும் கூறினார். ஐ லவ் யு அப்பா என்று கூறினார்.