நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது, திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
ஒரு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர். திருமணத்தில் ஹன்சிகா விலை உயர்ந்த சிவப்பு கலர் லெஹங்காவும் உடம்பு முழுக்க தங்க நகைகள் அணிந்திருந்தார். திருமணத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து, தற்போது நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் முடிந்த புகைப்படங்களை வெளியீட்டு ” இப்பொழுதும் & எப்பொழுதும்” என எமோஷனைகளாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் திருமணத்தை தொடர்ந்தும் ஹன்சிகா படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி இவர் தமிழில் 4 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…