ஐயோ அந்த மாதிரி கதையில் நடிகை ஹன்சிகா… ? வெளியான புது பட போஸ்டர்.!

Published by
பால முருகன்

நடிகை ஹன்சிக்காக தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிக்கும் புது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சபரி – குரு சரவணன் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு “கார்டியன்”  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பிரபல இயக்குநர் விஜய் சந்தர் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.  படத்தின் போஸ்டரே ஹாரர் – த்ரில்லர் கதையில் படம் எடுக்கப்படுவதை காட்டுகிறது.

இதையும் படியுங்களேன்- அசல் கோலரின் சேட்டைகள்… வெளியான பகீர் வீடியோ.! என்னென்ன பண்றாங்க பாருங்க…

எனவே இந்த மாதிரி ஒரு திகிலான கதையில் ஹன்சிகா நடித்து வருவதால் “கார்டியன்”  படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

9 hours ago
பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

10 hours ago
“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…

10 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…

11 hours ago

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…

12 hours ago

ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!

கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…

12 hours ago